- கடந்த 10 ஆண்டுகளாக vellore-ல் csri computer பயிற்சி மையம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
- எனது பயிற்சி மையத்தில் அரசாங்க வேலைக்கு தேவையான அனைத்து COMPUTER பயிற்சிகளும் எடுக்கப்படும்.
- தினசரி பயிற்சி (Regular Class) / Online Class /weekend class / Direct Exam
- மாணவர்கள் விரும்பிய நேரத்தில் பயிற்சியில் பங்குபெறலாம் .
- பயிற்சிக்கான சான்றிதழ்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
- ISO 9001:2000 மற்றும் அரசு பதிவு பெற்ற சான்றிதழ்கள்
- தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள சிறந்த நிறுவனம்.
- கம்ப்யூட்டர் பயிற்சியை வழுங்குவதில் 25 வருட அனுபவம் பெற்ற நிறுவனம்.
- LIFETIME VALID CERTIFICATE
- LIFETIME VERIFICATION
GDS - GRAMIN DAK SEVA - இந்த பணிக்கான COMPUTER பயிற்சி (BCC)BASIC COMPUTER COURSE - 60 நாள் பயிற்சி அல்லது 3 மாதம் / 6 மாதம் பயிற்சியாகவும் இருக்கலாம்.
அடிப்படை, அத்தியாவசியப் படிப்புகள்
எந்தத் துறை படிப்பானாலும் அடிப்படை கணினி பயிற்சி தவிர்க்க இயலாதது. அறிவியல் மற்றும் பொறியியல் பாட மாணவர்கள் சற்று முன்கூட்டியே தயாராக வேண்டுமென்றால், மற்றவர்கள் அனைத்து அடிப்படை கூறுகளிலும் தேர்ச்சிபெற வேண்டும்.
கம்ப்யூட்டரின் அடிப்படை பயன்பாடு, எம்.எஸ். ஆபிஸ் (MS-OFFICE) BASIC COURSE ஆகியவற்றை உடனடியாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இவற்றுடன் கூகுள் போன்ற தேடுபொறி மற்றும் இமெயில் உள்ளடக்கிய இணையதளப் பயன்பாடுகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
கல்லூரி படிப்புக்கு உதவும் மேம்பட்ட கணினி பயிற்சி
அறிவியல் மாணவர்கள்; உதாரணத்துக்கு B.COM / BSC/ BCA. மாணவர்கள் Tally / MS-OFFICE ,etc.,, ஆகிய புரோகிராமிங் மற்றும் அப்ளிகேஷன் படிப்புகளைக் கற்கலாம்.
பொறியியல் மாணவர்கள்:உதாரணத்துக்கு MEC, CIVIL, COMPUTER மாணவர்கள் C,C++ JAVA, Dot Net, etc.,,ஆகிய புரோகிராமிங் மற்றும் அப்ளிகேஷன் படிப்புகளைக் கற்கலாம்.