இந்த பயிற்சி மையத்தின் சிறப்பம்சங்கள் : ONLINE CLASS & FEES DETAILS LINK CLICK கடந்த 10 ஆண்டுகளாக vellore-ல் csri computer பயிற்சி மையம் இயங்கிக்கொண்டிருக்கிறது. எனது பயிற்சி மையத்தில் அரசாங்க வேலைக்கு தேவையான அனைத்து COMPUTER பயிற்சிகளும் எடுக்கப்படும். தினசரி பயிற்சி (Regular Class) / Online Class /weekend class / Direct Exam மாணவர்கள் விரும்பிய நேரத்தில் பயிற்சியில் பங்குபெறலாம் . பயிற்சிக்கான சான்றிதழ்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். ISO 9001:2000 மற்றும் அரசு பதிவு பெற்ற சான்றிதழ்கள் தமிழகம் முழுவதும் கிளைகளை கொண்டுள்ள சிறந்த நிறுவனம். கம்ப்யூட்டர் பயிற்சியை வழுங்குவதில் 25 வருட அனுபவம் பெற்ற நிறுவனம். LIFETIME VALID CERTIFICATE LIFETIME VERIFICATION NOW OFFERING : கம்ப்யூட்டர் கல்வியின் முக்கியத்துவம் குரூப் தேர்வுகள், பாங்கிங் தேர்வுகள் மற்றும் ரெயில்வே தேர்வுகள் என அனைத்து தேர்வுகளுக்கும் அப்ளிகேஷன் பூர்த்தி செய்யும்போது கம்...